Skip to content
லூக்கா 20:42-43

லூக்கா 20:42-43

42
சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
43
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.” ’
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options