Skip to content
யோவான் 18:13-14

அன்னாவுக்கும் காய்பாவுக்கும் முன் இயேசு

யோவான் 18:13-14
13
முதலில் அவரை அன்னாவினிடம் கொண்டுசென்றார்கள். இந்த அன்னா அந்த வருடத்துக்குரிய பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன்.
14
ஒரு மனிதன் எல்லா மக்களுக்காவும் மரிப்பது நல்லது என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options