Skip to content
ஆதியாகமம் 32:1-2

மகனாயீமில் யாக்கோபு கடவுளின் படையைச் சந்திக்கிறான்

ஆதியாகமம் 32:1-2
1
யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
2
யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் சேனை!” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பெயரிட்டான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options