Skip to content
2 நாளாகமம் 34:1-2

யோசியா நீதியுள்ள ஆட்சியைத் தொடங்குகிறான்

2 நாளாகமம் 34:1-2
1
யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
2
அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து தன் தந்தையான தாவீதின் வழியில் நடந்தான். அவன் வலது புறமாவது, இடது புறமாவது விலகவில்லை.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options