Skip to content
2 நாளாகமம் 2:17-18

கட்டாய உழைப்பை ஒழுங்குபடுத்துதல்

2 நாளாகமம் 2:17-18
17
தன் தந்தை தாவீது இஸ்ரயேலில் இருக்கும் அந்நியரை கணக்கெடுத்ததுபோல, சாலொமோனும் கணக்கிட்டபோது அங்கே 1,53,600 பேர் இருந்தனர்.
18
அவன் இவர்களில் 70,000 பேரை சுமை சுமப்பவர்களாகவும், 80,000 பேரை குன்றுகளில் கல் வெட்டுபவர்களாகவும், 3,600 பேரை வேலை செய்பவர்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும் நியமித்தான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options