Skip to content
1 நாளாகமம் 9:33-34

ஆலயப் பாடகர்களும் இசைக்கலைஞர்களும்

1 நாளாகமம் 9:33-34
33
லேவிய குடும்பத் தலைவர்களான இசைக் கலைஞர்கள் இரவும் பகலும் இடைவிடாது பணிசெய்ய வேண்டியிருந்ததால், மற்ற வேலைகளிலிருந்து விடுபட்டு ஆலயத்தின் அறைகளிலேயே தங்கியிருந்தனர்.
34
இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options