Zephath
30.8800, 34.6300 கூகுள் வரைபடத்தில் காண்க
Zephath பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அதன்பின்பு யூதாவின் மனிதர் தங்கள் சகோதரரான சிமியோனியருடன் சென்று சேப்பாத்தில் வாழ்ந்த கானானியரைத் தாக்கி, அப்பட்டணம் முழுவதையும் அழித்தார்கள். அதனால் அந்த இடம் ஓர்மா என அழைக்கப்பட்டது.