Serpent's Stone
இவ்வாறும் அறியப்படுகிறார்: Zoheleth
31.7600, 35.2300 கூகுள் வரைபடத்தில் காண்க
Serpent's Stone பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான்.