Baal-shalishah
இவ்வாறும் அறியப்படுகிறார்: Baal-shalisha
32.0200, 35.2200 கூகுள் வரைபடத்தில் காண்க
Baal-shalishah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
ஒரு மனிதன் பாகால் சாலீஷாவிலிருந்த இறைவனுடைய மனிதனுக்கு தன் விளைச்சலின் முதற்பலனிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், கொஞ்சம் புதிய தானியக் கதிர்களையும் சாக்குப்பையில் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா, “இதை இந்த மக்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான்.