Skip to content

Anab

2 verses

31.4000, 34.9400 கூகுள் வரைபடத்தில் காண்க

Anab பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான்.

  2. ஆனாப், எஸ்தெமொ, ஆனிம்,