Skip to content
சகரியா 3:6-7

மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட குருவுக்குக் கட்டளை

சகரியா 3:6-7
6
அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்:
7
“சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options