உள்ளடக்கத்திற்குச் செல்க
உன்னதப்பாட்டு 1:15-16

பரஸ்பரப் பாராட்டு வெளிப்படுத்தப்படுதல்

உன்னதப்பாட்டு 1:15-16
15
என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள்.
16
என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! ஆ, எவ்வளவு கவர்ச்சி! நமது படுக்கை பசுமையானது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options