Skip to content
சங்கீதம் 57:5-6

பகைவர்மீது தேவனுடைய இறையாண்மை

சங்கீதம் 57:5-6
5
இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
6
என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options