Skip to content
சங்கீதம் 47:8-9

ஆண்டவர் எல்லா நாடுகள்மீதும் ஆட்சி செய்கிறார்

சங்கீதம் 47:8-9
8
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
9
மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options