Skip to content
சங்கீதம் 141:3-4

வாயையும் இருதயத்தையும் காத்தல்

சங்கீதம் 141:3-4
3
யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4
தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options