Skip to content
சங்கீதம் 118:28-29

இறுதி பொருத்தனையும் துதிப்பும்

சங்கீதம் 118:28-29
28
நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
29
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options