Skip to content
சங்கீதம் 116:3-4

துயரத்தையும் அவசர ஜெபத்தையும் நினைவுகூருதல்

சங்கீதம் 116:3-4
3
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன.
4
அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options