Skip to content
நீதிமொழிகள் 30:32-33

சண்டைக்கு எதிரான இறுதி எச்சரிக்கைகள்

நீதிமொழிகள் 30:32-33
32
“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால், உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்!
33
பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும், கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options