Skip to content
லூக்கா 21:37-38

இயேசுவின் இறுதி ஊழிய நாட்கள்

லூக்கா 21:37-38
37
இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு, இரவு நேரத்தை ஒலிவமலை எனப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38
எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து, அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவரிடம் ஆலயத்திற்கு வந்தார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options