Skip to content
லேவியராகமம் 26:3-4

லேவியராகமம் 26:3-4

3
“ ‘நீங்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றி, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருந்தால்,
4
மழையை அதன் பருவகாலத்தில் அனுப்புவேன். பூமி தனது விளைச்சலையும், வயல்களின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options