Skip to content
ஆதியாகமம் 8:13-14

பூமி முற்றிலும் உலர்ந்தது

ஆதியாகமம் 8:13-14
13
நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது.
14
இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options