Skip to content
ஆதியாகமம் 30:22-24

கடவுள் ராகேலை நினைவுகூருகிறார்; யோசேப்பு பிறக்கிறான்

ஆதியாகமம் 30:22-24
22
பின்பு இறைவன் ராகேலையும் நினைவுகூர்ந்தார்; அவளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளுக்கும் பிள்ளைப்பேற்றைக் கொடுத்தார்.
23
அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்று, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள்.
24
அவள் அவனுக்கு யோசேப்பு எனப் பெயரிட்டு, “யெகோவா இன்னும் ஒரு மகனை எனக்குக் கொடுப்பாராக” என்றாள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options