Skip to content
ஆதியாகமம் 23:1-2

சாராளின் இறப்பும் ஆபிரகாமின் துக்கமும்

ஆதியாகமம் 23:1-2
1
சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.
2
அவள் கானானில் எப்ரோன் என்று அழைக்கப்பட்ட, கீரியாத் அர்பா என்னும் ஊரில் இறந்தாள்; அங்கே ஆபிரகாம் சாராளுக்காகத் துக்கித்து, அழுது புலம்பினான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options