Skip to content
யாத்திராகமம் 11:9-10

பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதில் தேவனுடைய நோக்கம்

யாத்திராகமம் 11:9-10
9
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார்.
10
இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options