Skip to content
பிரசங்கி 9:17-18

அமைதியான ஞானத்தின் வலிமை

பிரசங்கி 9:17-18
17
மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும்.
18
போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options