Skip to content
உபாகமம் 23:7-8

ஏதோமியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இடமளித்தல்

உபாகமம் 23:7-8
7
ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள்.
8
எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options