Skip to content
1 நாளாகமம் 1:51-54

ஏதோமின் தலைவர்கள்

1 நாளாகமம் 1:51-54
51
ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
52
அகோலிபாமா, ஏலா, பினோன்,
53
கேனாஸ், தேமான், மிப்சார்,
54
மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options