Secu
இவ்வாறும் அறியப்படுகிறார்: Sechu
31.8800, 35.2000 கூகுள் வரைபடத்தில் காண்க
Secu பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.