Skip to content
நீதிமொழிகள் 14:26-27

ஆண்டவருக்குப் பயப்படுதல்: உண்மையான பாதுகாப்பு

நீதிமொழிகள் 14:26-27
26
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.
27
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options