Skip to content
எண்ணாகமம் 33:1-2

பயணங்களைப் பதிவுசெய்யக் கட்டளை

எண்ணாகமம் 33:1-2
1
இஸ்ரயேலர், மோசே ஆரோன் என்பவர்களின் தலைமையின்கீழ் தங்கள் பிரிவுகளின்படியே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் பயணத்தில் தரித்துநின்ற இடங்களாவன.
2
யெகோவாவின் கட்டளைப்படியே, இஸ்ரயேலர் பயணித்த பயணங்களை, மோசே எழுதிவைத்தான். அவர்கள் பயணித்த பயணங்களின் விவரங்கள்:
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options