Skip to content
யோவான் 21:24-25

முடிவுரை மற்றும் ஆசிரியரின் சாட்சி

யோவான் 21:24-25
24
அந்தச் சீடனே இவற்றைக்குறித்து சாட்சி கொடுத்து இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது.
25
இயேசு வேறு பல காரியங்களையும் செய்தார். அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை வைப்பதற்கு இந்த முழு உலகமும் போதாமல் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options