Skip to content
எபிரெயர் 13:18-19

ஜெபத்திற்கும் மீட்பிற்கும் வேண்டுகோள்

எபிரெயர் 13:18-19
18
எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில், நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம்.
19
நான் சீக்கிரமாய் உங்களிடம் வரும்படி, நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேஷமாக வேண்டிக்கொள்கிறேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options