Skip to content
ஆதியாகமம் 49:19-21

காதும் ஆசேரும் நப்தலியும்

ஆதியாகமம் 49:19-21
19
“காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.
20
“ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான்.
21
“நப்தலி அழகான குட்டிகளை ஈனும் விடுதலை பெற்ற பெண்மான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options