Skip to content
அப்போஸ்தலர் 2:34-35

அப்போஸ்தலர் 2:34-35

34
தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
35
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’ என்று சொன்னான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options