Skip to content
2 கொரிந்தியர் 6:1-2

தேவனுடைய கிருபையைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

2 கொரிந்தியர் 6:1-2
1
இறைவனுடைய உடன் வேலையாட்களாகிய நாங்கள் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை வீணாக்க வேண்டாம் என உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறோம்.
2
ஏனெனில், அவர் சொன்னதாவது: “என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன். இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.” நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options