Skip to content
2 நாளாகமம் 17:1-2

யெகோசபாத் தன் ஆட்சியை நிலைநிறுத்துதல்

2 நாளாகமம் 17:1-2
1
ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அரசனாகி இஸ்ரயேலுக்கு எதிராகத் தன்னை பலப்படுத்திக் கொண்டான்.
2
அவன் யூதாவிலுள்ள எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவவீரர்களை நிறுத்தினான். அத்துடன் அவன் யூதாவிலும், தன் தகப்பன் ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீம் பட்டணங்களிலும் காவற் படையையும் வைத்தான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options